வால்மீகியும் தியாகராஜரும் !

ஹரிகதா...வீயெஸ்வி

சென்னை ராஜா அண்ணாமலை புரத்திலுள்ள சிருங்கேரி ஜகத்குரு பிரவசன மந்திரத்தில், ஐந்து நாட்கள் நிகழ்ந்தேறியது ஹரிகதை. நிகழ்த்தியவர் கல்யாணபுரம் ஆராவமுதாச்சாரியார். ஐந்து நாட்களும் வால்மீகியும் தியாகராஜரும்தான் பேசுபாடு பொருளாக இருப்பார்கள் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால், இரண்டாவது நாள் முடிவுறும் வேளையில், நிகழ்ச்சி நிரலில் லேசான மாற்றம். அதாவது, நான்கு நாட்கள் வால்மீகியும் தியாகராஜரும். ஐந்தாவது நாள், ஆண்டாள் திருக்கல்யாணம். நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களின் சகோதரி தம்பதிக்கு அண்மையில் சதாபிக்ஷேகம் நடந்ததாம். அவர்களின் விருப்பத்தின்பேரில் ஆண்டாள் திருமணமாம். தினமும் கூடிய ரசிகர்களுக்கு ஆடித் தள்ளுபடி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்