மனிதனும் தெய்வமாகலாம்! - 22

வேதங்கள் பொய் சொல்லுமா ?பி.என்.பரசுராமன், ஓவியம்: மு.ராஜ்குமார்

யிற்சி பெறும் வரை எதுவும் கடினம்தான். பழகிவிட்டால், சற்றுத் தெளிவு பிறக்கும். அப்போதுகூட, முழுத் தெளிவு ஏற்பட்டதாகச் சொல்ல முடியாது. அவ்வப்போது சந்தேகம் வரும்போது, பயிற்சி அளித்தவர் கூட இருந்து, சந்தேகத்தை நிவர்த்தி செய்து வைப்பார். உதாரணமாக... 

விமானம் ஓட்டுவதற்குப் பயிற்சி உண்டு. கடினமான பயிற்சிதான். பயிற்சி பெற்றதும் விமானத்தை ஓட்ட அனுமதிப்பார்கள்.அப்போதுகூட, நன்கு திறமை பெற்ற பயிற்சியாளர் கூடவே இருந்து, சந்தேகங்களை நிவர்த்தி செய்வார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்