27 நட்சத்திரங்கள்... ஆயுஷ் ஹோமம்!

விழாக்கள்... விசேஷங்கள்!

சுமார் 35 வருஷங்களுக்கு முன்பாக காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகளைத் தரிசிக்க வந்திருந்தார் புஷ்பவனம் என்னும் பக்தர். அவரை ஆசிர்வதித்த மஹாஸ்வாமிகள், ‘ஏன் கஷ்டப்படறே? நீ போற இடத்துலயே கணபதிக்கும் ஒரு கோயில் உண்டாகும். அந்தக் கோயிலில் கணபதி சுந்தரவிநாயகர் என்ற பெயருடன் சுவாமிநாத கணபதியாக அருள்புரிவார். அங்கே உன்னால் முடிந்த சத்காரியங்களைச் செய்’ என்று அனுக்கிரஹம் செய்தார். தன்னுடைய சொந்த ஊரான கணபதி அக்ரஹாரத்தையும், மகா கணபதியையும் பணியின் காரணமாகப் பிரியவேண்டி இருக்கிறதே என்று சஞ்சலப்பட்ட புஷ்பவனத்துக்கு மஹாஸ்வாமிகளின் ஆசிமொழி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்