சென்னையில் படிபூஜையும் - ஐயப்ப தரிசனமும்!

பகவான் சரணம் பகவதி சரணம் 

சரணம் சரணம் ஐயப்பா!

கார்த்திகை மாதம் வந்துவிட்டாலே எங்கு பார்த்தாலும் ஐயப்ப சரண கோஷம்தான். மாலை அணிந்து, விரதம் இருந்து சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை வழிபடுபவர்கள் அவசியம் செய்யவேண்டியது படிபூஜை. இந்தப் படிபூஜை கடந்த 13 ஆண்டுகளாக சென்னையில் பெரிய அளவில் நடைபெற்று வருகிறது.

சபரிமலைக்குப் போக இயலாதவர்கள் மற்றும் தங்கள் வீடுகளில் படிபூஜை செய்யமுடியாத ஐயப்ப பக்தர்களின் குறையைப் போக்கும் வகையில் நடைபெறும் இந்தப் படிபூஜை பற்றி ஐயப்ப பக்தரும் பிரபல பக்திப் பாடகருமான வீரமணிராஜுவ

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்