முன்னோர்கள் சொன்னார்கள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

க்னத்தில் இருந்து 8-ம் வீட்டில் செவ்வாய் அமர்ந்திருக் கிறார். இந்த அமைப்பை பெண் ஜாதகம் பெற்றிருந்தால், அவள் கணவனை இழக்கலாம். அல்லது அவளது தாம்பத்தியம் துயரத்தைச் சந்திக்கவைக்கும் என்கிறது ஜோதிடம் (க்ரூரேஷ்டமே விதவதா...).

பெண் ஜாதகத்தில் அவள் பிறந்த வேளையில் (லக்னம்) இருந்து 7-ம் வீடு (150 பாகை முதல் 180 பாகை வரை இருக்கும்  இடைவெளி) வரப்போகிற கணவனின் லக்னம். அதாவது, கணவனிடம் இருந்து கிடைக்கும் ஒட்டுமொத்த மகிழ்ச்சியை சுட்டிக்காட்டும் இடம் இது. தற்போது, 7-வது வீடு கணவனின் லக்னமாக மாறிய நிலையில், பெண் ஜாதகத்தில் 8-ல் இருக்கும் செவ்வாய், ஆண் (கணவன்) லக்னத்துக்கு இரண்டில் இருப்பான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்