சிவமகுடம் - 4

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

குரூரப் புன்னகை!  

ஊதலும் கூதலுமாய்... வைகையில் தோய்ந்து தண்ணென எழுந்து வீசிய காற்று, கோச்செங்கணைப் பெரிதும் அலைக்கழித்தது. பாசறைப் பாறையில் இருந்து விழுந்ததாலும், பாண்டிய வீரர்களோடு கைகலத்ததாலும் உண்டான காயங்கள் யாவும் அந்தக் குளிர்காற்றின் தீண்டலில், தீயால் சுட்டதுபோல் திகுதிகுவென எரிந்து, அவன் மேனியை வருத்தின.

பாண்டிய வீரர்களை நசுக்கிவிடும் முடிவுடன் கோச்செங்கண்பெரும்பாறை ஒன்றை உருட்டிவிட, சற்றும் எதிர்பாராதவிதமாக யானையின் மீது அங்கு தோன்றிய கூன்பாண்டியர், தமது யானையின் உதவியா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்