துன்ப வெள்ளம் வடியட்டும்...

ரலாறு காணாத மழைப்பொழிவும், வாட்டி வதைக்கும் வெள்ளப் பெருக்குமாகக் கடந்த சில நாட்கள், நம் கற்பனைக்கும் எட்டாத அழிவையும் துயரத்தையும் தந்து சென்றிருக்கின்றன.அனைத்தையும் இழந்து, உண்ண உணவும் இருக்க இடமுமின்றி, உடுத்திய உடையோடு, உயிரை மட்டும் பிடித்துக் கொண்டு அல்லல்பட்ட நம் உறவுகள்..... யார் எவரென பாராமல் மனிதம் மட்டுமே பார்த்து தொண்டு செய்ய ஓடிவந்த உயிர்கள்... உதவிக்கரம் நீட்ட  இங்கே உள்ளங்கள் பல உண்டு, அந்த உள்ளங்கள் உறுதி பட, உணர்வுகள் ஒன்றுகூடி நம் இன்னல்களை எதிர்கொள்ள உமையவளின் மகனாகிய அந்த வேலவனை பிரார்த்திப்போமே!   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்