புதிர்ச் சுவடி!

ம.மாரிமுத்து

ந்தப் பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் கட்டத்தைக் கவனித்தீர்களா? 

கட்டத்தில் இருக்கும் எழுத்துக் களில் ஊர் மற்றும் புராணப் பெயர்கள் சில ஒளிந்திருக்கின்றன. அந்தப் பெயர்களைக் கண்டுபிடித்து அவற்றுக்கான எழுத்துக்களை நீக்கிவிட்டால், மேலும் சில எழுத்துக்கள் மிஞ்சும். அவற்றை ஒழுங்குபடுத்தினால் ஞான நூல் ஒன்று விடையாகக் கிடைக்கும். அதை விடைக்கு உரிய தனிக் கட்டத்தில் எழுதி அனுப்பவேண்டும்.

ஊர் மற்றும் புராணப் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கு, இந்த இதழில் ஆங்காங்கே இடம்பெற்றிருக்கும் புதிர்ச் சுவடிக் குறிப்புகள் உங்களுக்கு உதவும்.

அதாவது, புதிர்ச் சுவடி குறிப்பு சுட்டிக்காட்டும் பெயர், குறிப்பிட்ட சுவடி இடம்பெற்றிருக்கும் பக்கத்திலோ அல்லது அந்தக் கட்டுரையிலோ இடம்பெற்றிருக்கும். கட்டுரையை முழுமையாக வாசித்திருந்தால், மிக எளிதில் அந்தப் பெயரை அடையாளம் கண்டுகொள்ளலாம்!

சிறப்புக் கேள்வி: விடை யாகக் கிடைக்கும் ஞானநூல் குறித்து, உங்களுக்குத் தெரிந்த சிறப்புத் தகவலை நறுக்கென ஒரே வரியில் எழுதி அனுப்புங்கள்.

போட்டிக்கான விதிமுறைகள்:

** இந்தப் பக்கத்தைப் பூர்த்தி செய்து, அப்படியே கத்தரித்து எங்களுக்கு அனுப்பிவையுங்கள்.

ஜெராக்ஸ் எடுத்தும் அனுப்பலாம். தனித்தாளில் எழுதி அனுப்பக்கூடாது.

**சரியான விடையோடு, சிறப்புக் கேள்விக்கும் கச்சிதமான கருத்தை அனுப்பும் பத்து வாசகர்களுக்கு தலா 300 ரூபாய் பரிசாக வழங்கப்படும். விடைகள் எங்களுக்கு வந்து சேரவேண்டிய கடைசி தேதி 15.12.15.

**விடைகளை சாதாரண தபாலில்தான் அனுப்ப வேண்டும். நேரில், கூரியர், பதிவுத் தபால் மற்றும் இமெயிலில் அனுப்பப்படுபவை ஏற்கப்படமாட்டாது.

** ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது!

அனுப்ப வேண்டிய முகவரி:

சக்தி விகடன்  புதிர்ச் சுவடி பகுதி 757, அண்ணா சாலை,  சென்னை600 002.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick