கலி தோஷம் நீக்கும் மகா சாஸ்தா அனுக்ரஹ கவசம்!

ஸ்ரீகுஹ்ய ரத்ன சிந்தாமணியில் இடம்பெற்றுள்ள மிக அற்புதமான ஸ்தோத்திரம் இது. கொடுமையும் அதர்மமும் மிகுந்த கலியுகத்தில், உலக உயிர்கள் காக்கப்படவும், அவர்கள் மேன்மை அடைவதற்குமான வழி என்ன என்று கேட்ட உமையவளுக்கு, பரமேஸ்வரன் சாஸ்தாவின் மகிமைகளைக்கூறி ஸ்ரீமஹாசாஸ்தா அனுக்ரஹ கவசம் குறித்து உபதேசித்தாராம். 

சத்ரு பயம், வியாதி, யுத்த பயம், கடன், கெட்ட கனவு முதலான தீவினைகளைக் களைந்து சகல நன்மைகளையும் அருளும் ஸ்ரீமஹா சாஸ்தா அனுக்ரஹ கவசத்தின் தியானப் பகுதி இங்கே உங்களுக்காக.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்