‘பயிற்சியும் திருவினையாக்கும்!’

மதுரை பயிற்சி முகாமில் வாசகர்கள் உறுதிவி.ராம்ஜி

''வாழ்க்கை என்றால் என்ன, இந்தப் பிரபஞ்சம் என்பது என்ன, இதில் நாம் மனிதனாகப் பிறந்ததற்கான அர்த்தம் என்ன என்பதைப் பற்றியெல்லாம் தெரிந்தும் உணர்ந்தும் தெளிந்தும் வாழ வேண்டுமா? அல்லது, உழன்றடிக்கிற வாழ்க்கையில் இருந்து தப்பிச் சென்று வாழ்வதுதான் வாழ்க்கையா? தெரிந்து, புரிந்து, தெளிவதுதானே வாழ்வதற்கான வழி?! வாழ்ந்ததற்கான அர்த்தம்!' என்று திரையில் புன்னகையுடன் பேசிய சத்குருவின் கருத்துகளைக் கேட்ட வாசகர்கள் உற்சாகத்துடன் கைதட்டி, ஆரவாரித்தார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்