உங்கள் ராசிக்கு... நட்பு நன்மை தருமா?

காந்தி முருகேஷ்வர்

யார் என்ன உறவு முறை, எந்தவிதத்தில் அந்த உறவு அமைந்தது, சித்தப்பா என்பதா அல்லது மாமன் உறவா என்றுகூட தெரியாத அளவுக்கு குடும்ப உறவுமுறைகள் சுருங்கிவிட்ட காலம் இது. எல்லாவற்றையும் எல்லாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாமல் தவிக்கும் நிலை. இப்படியிருக்க உரிமையோடும் நம்பிக்கையோடும் எந்த விஷயத்தையும் பகிர்ந்துகொள்ளும் சொந்தம் நட்பு மட்டும்தான். அந்த நட்பும்கூட எல்லோருக் கும் நல்லபடியாக அமைந்துவிடுவது இல்லை. 

சொந்தங்கள் தராத அன்பு, உதவி, அக்கறை, பாதுகாப்பு ஆகியவற்றை நட்பு பெற்றுத் தருமா, இந்த நட்பால் நன்மை யாருக்கு, தீமை யாருக்கு... இவை எல்லாவற்றுக்குமான பதிலை ஜோதிட அடிப்படையில் அறிவோமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்