பிறந்த நாள் பலன்கள்

20-1-2015 முதல் 2-2-2015 வரை‘நவக்கிரக ரத்னஜோதி’ சந்திரசேகரபாரதி

பிறந்த தேதிகள்: 1, 10, 19, 28  

தோற்றப்பொலிவு கூடும் நேரம் இது. நல்லவர்களின் தொடர்பு நலம் சேர்க்கும். பொருளாதார நிலை உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடி வரும். கலைத் துறையினருக்கு வரவேற்பு கூடும். தான தர்மங்களில் ஈடுபாடு அதிகமாகும். எதிரிகளை லாகவமாகச் சமாளிப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். மாணவர்களுக்குப் படிப்பில் கவனம் தேவை. வீண் வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும். ஜனவரி 23 முதல் தொழிலில் அபிவிருத்தி காணலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்