ராசிபலன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

எந்த ஒரு செயலையும் அசாத்தியமாகச் செய்யும் திறன் கொண்டவர்களே! 

உங்கள் பூர்வபுண்ணியாதிபதி சூரியன் 10ம் வீட்டில் பலம் பெற்றிருப்ப தால், உங்களின் நிர்வாகத் திறன் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர் கள் உதவுவார்கள். பணவரவு உண்டு. பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். புது வேலை அமையும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்