கடவுள் அறிவோம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
வல்லமை தந்திடுவாள்!தி.தெய்வநாயகம்ஓவியம்: பத்மவாசன்

ந்த அம்பிகையை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அமாவாசை தினங்களில், எள்ளு புஷ்பம் கொண்டுஅர்ச்சித்து, உரிய மந்திரங்களை ஜபித்து வழிபட்டால், தீவினைகள் பொசுங்கும்!

ஸ்ரீபிரத்யங்கிராதேவி  மகா பைரவ பூஜிதா என வணங்கப்படும் சக்தியின் அம்சம் இந்த தேவி. இவளை வழிபட்டால், எண்ணியது ஈடேறும்; எல்லா நற்காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் என் கின்றன ஞானநூல்கள். அதேநேரம் அதர்மத்துக்கு ஒருபோதும் துணைபோக மாட்டாள் இந்த சக்தி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்