சக்தி சங்கமம்

‘வரைதலே வழிபாடு!

'கலைக்கு விலை மதிப்பு இல்லை’ என்பார்கள். அது உண்மைதான்! குறிப்பாக, ஓர் அற்புதமான ஓவியத்துக்கு குறிப்பிட்டு ஒரு விலையை நிர்ணயிப்பது என்பது முடியவே முடியாத காரியம். உணர்வுகளையும் எண்ணங்களையும் வார்த்தை களில் வெளிப்படுத்துவதைவிடவும், வண்ணங்களில் துல்லியமாக வெளிப்படுத்த முடிகிற ஒப்பற்ற கலை ஓவியக் கலை. அந்த அளவுக்கு வலிமையும் வளமையும் பெற்ற ஓவியக் கலையின் மகத்துவத்தை மற்றவர்களும் புரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் கேட்டதுபோல் அமைந்திருந்த, வாசகர் மணிகண்டனின் கேள்வியுடன் 'சக்தி சங்கமம்’ தொடர்கிறது. 

''இப்படிக் கேட்பதைத் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். இங்குள்ள ஓவியங்களைப் பார்க்கும்போது பிரமிப்பாக இருப்பதைப்போலவே, ஓவியங்களின் அடியில் குறிப்பிட்டிருக்கும் விலையும்கூட எங்களைப் பிரமிக்கவைப்பதாக இருக்கிறதே?''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்