ஹலோ விகடன் - அருளோசை

வாசகர்களுக்கு... வணக்கம்!  

நல்லவர்களைக் காக்கும்  கண்கண்ட தெய்வமாக, முருகப் பெருமானைக் குறிப்பிடுகிறார் வியாசர். கந்தனைப் போற்றிப் பாடிய பல முருகனடியார்களுள் சிறப்பு மிக்கவர் பாம்பன் சுவாமிகள். வேலவனின் பெருமைகளைப் போற்றும் 6666 பாடல்களை ஆறு மண்டலங்களாகப் பாடியுள்ளார்.  அதில் 4வது மண்டலமாக இருப்பது, முருகனின் 44 நாமாவளிகளை விளக்கும் குமாரஸ்தவம் என்ற பாடல் தொகுப்பு. நாம் அன்றாடம் பல நாமங்களைக் கொண்டு முருகனைப் போற்றி வழிபட்டுவருகிறோமே, அவற்றுக்கு என்ன அர்த்தம் என்று பாடல்களின் மூலமாக விளக்குகிறார் பாம்பன் சுவாமிகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்