பிறந்த நாள் பலன்கள்

‘நவக்கிரக ரத்னஜோதி’ சந்திரசேகரபாரதி

பிறந்த தேதிகள்: 1, 10, 19, 28

 செல்வ வளம் பெருகும் நேரம்  இது. குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். மக்களாலும் வாழ்க்கைத் துணைவராலும் நலம் உண்டாகும். ஆன்மிகப்பணிகள் நிறைவேறும். செய்தொழிலில் வளர்ச்சி காணலாம். ஸ்திரத் தன்மையும் உண்டாகும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு கூடும். தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோருக்கெல்லாம் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்