அருட்களஞ்சியம்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தமிழோடு வளர்ந்த ஆலயங்கள்...(சென்ற இதழ் தொடர்ச்சி...)

ணிகண்ணன் என்றொரு புலவர் மன்னனைப் புகழ்ந்து பாட மறுக்கவே, காஞ்சியைவிட்டுச் செல்லும்படி அரசன் அவருக்கு உத்தரவிடுகிறான். அந்தப் புலவர், திருமழிசை ஆழ்வாரின் சீடர். அவரிடம் விடைபெறுகிறார்.

''கணிகண்ணன் போகின்றான். நீயும் உன் பைந்நாகப் பாயைச் சுருட்டிக்கொள்'' என்று உத்தரவிடுகிறார் திருமழிசை ஆழ்வார். சீடர், குரு  இவர்களுக்குப் பின்னால் பெருமாளும் காஞ்சியை விட்டுப் புறப்படுகிறார். மன்னவன் ஓடி வந்து மன்னிப்புக் கேட்கிறான். ''கணிகண்ணன் போகவில்லை. நீ உன் பைந்நாகப் பாயை விரித்துக்கொள்'' என்று திருமழிசை ஆழ்வார் உத்தரவிட அதையும் கேட்கிறார், சொன்னவண்ணம் கேட்ட பெருமாள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்