பிறந்த நாள் பலன்கள்

23-12-2014 முதல் 5-1-2015 வரை‘நவக்கிரக ரத்னஜோதி’ சந்திரசேகரபாரதி

பிறந்த தேதிகள்: 1, 10, 19, 28  

திப்பும் அந்தஸ்தும் உயரும் நேரம் இது. செய்து வரும் தொழிலில் வளர்ச்சி காணலாம். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் வர்த்தகம் அதிகம் லாபம் தரும். புதியவர்களின் தொடர்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்