ஐயப்ப பக்தர்களுக்காக... மெகா சக்தி சங்கமம்!

‘மெகா சக்தி சங்கமத்தில்...மகா சரணகோஷம்..!’வி.ராம்ஜி, படங்கள்: தி.குமரகுருபரன்

''இந்த மெகா சக்தி சங்கமம், உண்மையிலேயே சக்தி சங்கமம்தான். வந்திருக்கும் அத்தனை பேருக்கும் ஒரு எனர்ஜியை, சக்தியை, தெளிவை, உறுதியைத் தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அந்த ஹரிஹரபுத்திரனின் அருட்கடாட்சம் உங்கள் எல்லோருக்கும் உண்டு என்பது சத்தியம்'' என்று வீரமணி ராஜூ, நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் சொல்ல... வந்திருந்த அனைவரும் பாட்டிலும் பேச்சிலுமாக சொக்கிப் போனார்கள். 

சக்திவிகடனும் ஆர்.கே.ஜி. நெய் நிறுவனமும் இணைந்து நடத்திய மெகா சக்தி சங்கமம், கடந்த 14.12.14 அன்று சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் உள்ள சாரதாம்பாள் கோயிலில், நடந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்