155-வது திருவிளக்கு பூஜை! - அருப்புக்கோட்டையில்...

‘வாழைப்பழ வரம்!’வி.ராம்ஜிபடங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

''தேங்காயும் ஊதுவத்தியும் பேசிக்கொண்டன. 'கீழே விழுந்தால் சிதறிவிடுவாய்’ என்று தேங்காயைப் பார்த்துச் சொன்னது ஊதுவத்தி. கோபம் கொண்ட தேங்காய், 'நீ மட்டும் என்னவாம்... உன்னை எரித்தால் கொஞ்ச நேரத்தில் சாம்பலாகிவிடுவாய்!’ என்று எதிர்வாதம் செய்தது.  

'என் தலையில் நெருப்புக்குச்சியைக் கிழித்து வைத்தால் போதும்... துளிக்கூட மீதம் இல்லாமல், முழுமையாக இறைவனுடன் இரண்டறக் கலந்துவிடுவேன்’ என்று சொன்னது கற்பூரம். கற்பூரத்துக்கு மட்டுமல்ல, நின்று எரிகிற தீபத்துக்கும்கூட ஆத்மார்த்தமான பந்தம் இறைவனிடத்தில் உண்டு. இறைவனே ஜோதி வடிவானவன் அல்லவா? அப்பேர்ப்பட்ட தீபத்தை ஏற்றி, அதில் அம்பிகையை அமரச் செய்து வழிபடுகிற நீங்கள் எல்லோருமே பாக்கியசாலிகள்!'' என்று பேராசிரியர் குன்றக்குடி பெருமாள் பேசியதும், கைதட்டி ஆர்ப்பரித்தார்கள் வாசகிகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்