சிவமே... என் சிவமே!

உயிர்ப்புடன் உலவும் நந்தி!ஆ.பிரதீபாபடங்கள் : வீ.சக்தி அருணகிரி

டிசலான தேகம்; கண்களில் பிரகாசமான ஒளி; அதில் அப்படியொரு தீட்சண்யம்; பார்க்கும்போதே பரவசம் உண்டாக்கும் தோற்றம்! ஏற்கெனவே மழை பொய்த்து, நிலம் வறண்டு, விவசாயம் மெள்ள அழிந்து கொண்டிருந்த தங்கள் ஊருக்கு அவர் வந்ததை நல்ல சகுன மாகவே கருதினர் ஊர்மக்கள். அவரால் தங்களின் வாழ்க்கை வளமாகும் என்று நம்பிக்கையும் கொண்டனர். அவரையே பின்தொடர்ந்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்