167 - வது திருவிளக்கு பூஜை

‘சந்தனமாய் மணக்கட்டும் நம்முடைய எண்ணங்கள் !’இளந்தமிழருவி

'தாயும்  கோயிலும் ஒன்றுதான். தாயிடமும் கருவறை இருக்கிறது. கோயிலிலும் கருவறை இருக்கிறது. அதனால், அனைத்துப் பெண்களும் பேறு பெற்றவர்கள். 

நம் வாழ்க்கையில் சந்திக்கிற ஒவ்வொரு பிரச்னைக்கும், நிச்சயம் ஒரு தீர்வு உண்டு. அதில் ஒரு தீர்வாகவும், பரிகார பூஜையாகவும் இருப்பதுதான் இந்தத் திருவிளக்கு பூஜை. கூட்டுப் பிரார்த்தனை என்றாலே, அது பொது நன்மைக்காகத்தான் இருக்க முடியும். அப்படி பொது நலனுக்காக இங்கு கூடியுள்ள அனைவரும் மிகவும் பாக்கியசாலிகள். இது போன்ற கூட்டுப் பிரார்த்தனையால், எல்லோர் மனதிலும் நல்ல விதமான சிந்தனைகளே சந்தனம் போல் மணக்கும். இதன் மூலமாக நமது வீடும், நாடும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்புற்றுச் சிறக்கும். இதையே இறைவனிடம் நாம் வேண்ட வேண்டும்' என்று சிறப்பு விருந்தினர் நாவலர் இராம.பூதத்தான் சொன்னதும் மொத்த வாசகர்களும் நெகிழ்ச்சியுடன் கைகளைத் தட்டிப் பாராட்டினார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்