நாரதர் உலா !

ஆரூர் ஆலயத்தின் அவலம் மாறுமோ ?

நாராயண நாமஸ்மரணம் செய்தபடியே நமது அறைக்குள் பிரசன்னமான நாரதர், உள்ளே நுழைந்ததும் நுழையாத துமாக, ''தேர் அழகு என்று எந்த ஊரைச் சொல்லுவார்கள்?'' என்று ஒரு கேள்வியைப் போட்டபடியே நம் எதிரில் அமர்ந்தார். "புரிகிறது! திருவாரூர் தியாகராஜ பெருமான் கோயிலுக்குத் தானே போய்விட்டு வருகிறீர்கள்?" என்று புன்னகைத்தோம். 

''ஆமாம்! கி.பி. 7ம் நூற்றாண்டில் இருந்தே பொலிவுடன் திகழ்ந்து வரும் கோயில் தியாகராஜ பெருமான் கோயில். மகேந்திரபல்லவன் காலம் தொடங்கி பாண்டியர்கள், சோழர்கள், விஜயநகர மன்னர்கள், தஞ்சை மன்னர்கள், மராத்தியர்கள் காலம்வரையிலான கலைப் பொக்கிஷங்களையும், இலக்கியங்களையும், வரலாற்றுச் செய்திகளையும் தாங்கியபடி கம்பீரமாகக் காட்சி தரும் இந்தக் கோயில் வளாகத்துக்குள் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் சுமார் 3910 செப்புத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் காவலுக்கு இருக்கிறார்கள். அந்த மையத்தை தெய்வச் சிலைகளுக்கான லாக்கர் என்றுகூடச் சொல்லலாம்...''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்