ராசிபலன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜூன் 23 முதல் ஜூலை 6 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

முன் வைத்த காலை பின் வைக்காதவர்களே! 

உங்கள் ராசிநாதன் செவ்வாய் 3ம் வீட்டில் வலுவாக நீடித்திருப்பதால், வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். சகோதரர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப் பார்கள். பெரிய பதவிக்குத் தேர்ந் தெடுக்கப்படுவீர்கள். வழக்கில் வெற்றி உண்டு. சூரியனும் வலுவாக இருப்ப தால், நினைத்த காரியம் முடியும்.அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்