சிம்ம குரு சிறப்பு சேர்ப்பாரா ?

குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்!`ஜோதிடரத்னா' கே.பி.வித்யாதரன்

வேத விற்பன்ன கிரகமான பிரகஸ்பதி என்கிற குருபகவான், கடந்த ஒராண்டு காலமாக, தனது உச்ச வீடான கடகத்தில் அமர்ந்து நானிலமெங்கும் பலவித மாற்றங்களை உருவாக்கினார். தற்போது ஆத்மகாரகனும், அரசியல் அரசாங்க அதிகார கிரகமுமான சூரியனின் வீடாகிய சிம்மத்தில் அமர்கிறார். 5.7.15 முதல் 1.8.16 வரை சிம்மத்தில் இருந்தபடி, சிலருக்கு சிம்மாசனத்தை தருவதுடன், பலருக்குச் சிம்ம சொப்பனமாகவும் இருக்கப் போகிறார்.

குரு பகவான் சிம்மத்தில் அமர்வதால், கல்வி நிறுவனங்கள் தழைக்கும். உலகத் தரத்துக்கு இணையாக இந்திய கல்வி நிறுவனங்களை மேம்படுத்தும் வகையிலான புதிய சட்டதிட்டங் கள், அரசால் அமல்படுத்தப்படும். தகுதியற்ற, அங்கீகாரம் இல்லாத கல்வி நிறுவனங்கள் மூடப்படும். ஆசிரியர்களின் தகுதியை மேம்படுத்த அரசாங்கத்தால் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். அனைத்துத் துறைகளிலும் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்