கதவுகள் இல்லாத கிராமம் !

ர.அரவிந்த்

ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு நடுவில் அமைந்துள்ளது, நம்பியேந்தல்  மீட்டான்குளம் கிராமம். ராமநாதபுர மாவட்ட பகுதிகளில் நம்பியேந்தல் என்றும், விருதுநகர் மாவட்டத்தில் மீட்டான்குளம் என்ற பெயரிலும் வழங்கப்படுகிறது இந்தக் கிராமம். 

இந்தக் கிராமத்தில் கான்கிரீட் வீடுகளே கிடையாது. இருப்பவை அனைத்தும் குடிசைகளே. அவற்றுக்கும் கதவுகள் கிடையாது. காரணம், 'ஒற்றைப் பனை’ வடி வில் கண்கண்ட தெய்வமாக தாங்கள் வழிபட்டு வரும் 'சைவ முனீஸ்வரர்’ மீது, இந்தக் கிராமத்து மக்கள் வைத்திருக்கும் பக்தியும், நம்பிக்கையுமே ஆகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்