168 - வது திருவிளக்கு பூஜை

பிரார்த்தனை பலித்தது !ரா.வளன்

க்தி விகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை, கடந்த 30.6.15 அன்று சென்னை, வடபழநி ஆண்டவர் கோயிலில் சிறப்பாக நடைபெற்றது. சக்தி விகடனின் 168வது திருவிளக்கு பூஜை இது. 

மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருக்க, அம்மனுக்கு முன்பாக பஞ்சமுகக் குத்துவிளக்கு தீபலக்ஷ்மியாக அலங்கரிக்கப்பட்டு வைக்கப் பட்டிருந்தது. அந்த நேரத்தில் தமிழக சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி கோயிலுக்கு  வரவே, அவரையே அழைத்து குத்துவிளக்கு ஏற்றி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொண் டோம். அதன்படியே, அமைச்சர் குத்து விளக்கை ஏற்றி வைத்ததும், சிறப்பு விருந்தினர் 'சொல்லின் செல்வன்’ பி.என்.பரசுராமன், விளக்கு பூஜையின் மகிமையை விவரித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்