வினைகள் தீர்க்கும் வேலக்கோட்டம் !

ஒரே இடத்தில் அறுபடை வீடு தரிசனம் !

றுமுகனின்  பன்னிரு கரங்களில் எத்தனையோ ஆயுதங்கள்  திகழ்ந்தாலும், தனிச்சிறப்பு மிக்கது வேலாயுதம் மட்டுமே. தனியே  துதித்து வழிபடப்படும் சிறப்பும் மேன்மையும் வேலாயுதத்துக்கு உண்டு. 

வீரவேல், வைரவேல், சக்திவேல், கூர்வேல், ஞானவேல் என்றெல்லாம் பற்பல திருப்பெயர்களுடன் சிறப்பிக்கப்படும் வேலாயுதத்தைப் பூஜித்து வழிபட்டால், தீவினைகள் யாவும் தீரும்; சத்ரு பயம் நீங்கும், சகல செளபாக்கியமும் கைகூடும் என்கின்றன ஞானநூல்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்