165 - வது திருவிளக்கு பூஜை

கும்பாபிஷேகத்துக்காக ஒரு விளக்கு பூஜை !இளந்தமிழருவி

க்தி விகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும்  இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை, கடந்த 19.5.15 செவ்வாய்க்கிழமை அன்று கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் உள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீ கயிலாசநாதர் திருக்கோயிலில் நடைபெற்றது. இது, சக்தி விகடனின் 165வது திருவிளக்கு பூஜையாகும். 

'விளக்கு பூஜையில கலந்துக்கிட்டா, இனி நடப்பதெல்லாம் நல்லதாவே நடக்கும், நினைச்சது பலிக்கும்னு சொல்லுவாங்க. அப்பேர்ப்பட்ட மகிமை பொருந்திய விளக்கு பூஜையை, இந்தக் கோயில்ல நடத்துறதுக்கு ஒரு முக்கியக் காரணம் இருக்கு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்