உடலுக்கு சக்தி தரும் யோகா !

இளந்தமிழருவி

''உடல் நல்ல முறையில் இயங்குவதற்குத் தேவையான அடிப்படை சக்தியைத் தருவதுதான் யோகா. நாம் எப்போது நம்முடைய உடலையும் மனதையும் பிரித்துப் பார்க்கிறோமோ, அப்போதுதான் நாம் பிறந்ததற்கான உண்மையான பயனைப் பெறமுடியும். நாம் என்பது மனம்தானே தவிர, உடல் அல்ல. 

நாம் என்கிற மனதை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுவதுதான் யோகா'’ என, யோகாவின் மகிமைகள் பற்றி, திரையில் தோன்றிய சத்குரு சொல்லச் சொல்ல, வந்திருந்த வாசகர்கள் அதை கவனமாக உள்வாங்கிக்கொண்டு, பயிற்சிக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்