மாண்புமிகு மணித்துளிகள் !

பாதை இனிது... பயணமும் இனிது..!சுவாமி ஓங்காராநந்தர்

திர்பாராதவிதமாக கார் ஒன்று நடுவழியில் நின்றுபோனது. காரை ஓட்டி வந்தவர் ஏதேதோ செய்து பார்த்தும் பயனில்லை. அவ்வழியே மெக்கானிக் ஒருவர் வந்தார். ஒரே நிமிடத்தில் சரிசெய்து, காரை இயங்கச் செய்தார். ''நல்லவேளையாக நீங்கள் வந்து உதவினீர்கள். உங்களுக்கு எவ்வளவு பணம் தர வேண்டும்?' என்று உரிமையாளர் கேட்க, ''நூறு ரூபாய்' என்றார் மெக்கானிக். 

''என் காரில் நீங்கள் பழுதுபார்த்தது ஒரே ஒரு நிமிட நேரம்தான். அதற்கு நூறு ரூபாயா?!' என்று கார் உரிமையாளர் கேட்க, ''பணம் நேரத்துக்கு அல்ல; அந்த ஒரு நிமிடத்தில் என்ன செய்யவேண்டும் என்பதைத் தெரிந்துசெய்ததற்காக' என்று பதில் சொன்னார் மெக்கானிக்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்