கடல் நீர் நடுவில்... குரு தரிசனம் !

ந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன்பு விநாயகரை வழிபடுவதுடன், தோஷங்கள், தடைகள் காரணமாக அந்தக் காரியம் கெட்டுவிடாமல் இருக்க நவகிரகங்களையும் வழிபடுவது வழக்கம். 

சீதையை மீட்க இலங்கைக்குச் செல்லுமுன்பு உப்பூர் விநாயகரை வழிபட்டார் ஸ்ரீ ராமன்். அத்துடன், ஒன்பது பிடி மணலைக் கொண்டு ராமநாதபுரம் தேவிபட்டினத்தின் கடலோரத்தில் நவகிரகங்களைப் பிரதிஷ்டை செய்தும் வழிபட்டார். அப்படி, அவர் பிரதிஷ்டை செய்த நவகிரகங்கள், தேவிபட்டினம் கடற்தீரத்தில் கல்தூண்களின் வடிவில் காட்சியளிக்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்