கருட புராணத்தில் வாஸ்து பூஜை !

காலக் கணிதத்தின் சூத்திரம்வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

வாஸ்து பூஜையை எளிய முறையில் செய்வது  குறித்து கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். வாஸ்து பகவானை வழிபட்டு வரம் பெறுவதற்கான விரிவான பூஜை முறையும் உண்டு. அதுபற்றி அறியுமுன், வாஸ்து பற்றி கருட புராணத்தில் சொல்லப்பட்டிருக்கும் சில தகவலகளை அறிந்துகொள்வோம். 

ஒரு வீடு கட்ட ஆரம்பிக்குமுன் அடிக்கல் நடும் நிகழ்வு ஒன்று நடத்தப்பட வேண்டும். அப்போது முப்பத்திரண்டு கடவுள்களை, வீடு அமைய இருக்கும் இடத்துக்கு வெளிப்பக்கம் வழிபட வேண்டும். அந்தக் கடவுள்களின் பெயர்கள்: ஈசானன், பர்ஜன்யன், ஜெயந்தன், இந்திரன், சூர்யன், சத்யகன், ப்ருஹு, ஆகாஷா, வாயு, பூஷா, விதாதா, க்ரஹணஷத்ரா, யமன், கந்தர்வன், ப்ருகு, ராஜா, மிருஹா, பிட்ரிஸ், டௌபாரிகா, சுக்ரீவன், புஷ்பதந்தன், கனதீபன், அசுரன், சேஷன், பாடன், ரோஹன், அகிமுக்யன், பல்லாடன், சோமன், சர்ப்பன், அதிதி மற்றும் திதி ஆகியோர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்