அனுபவம் என்பது ...

கண்டவர் விண்டிலர் !தமிழ்மகன், ஓவியம்: ரவி

னுபவம் பெறுவதைவிட சிரமமானது, அதை வெளிப் படுத்துவதுதான். 'வார்த்தைகளில் அடைக்கப்பட்டவுடன் வானம் வானமாக இருப்பதில்லை’ என்கிறார் ஓஷோ. 

எல்லாம் அறிந்த ஞானிகள் மௌனி களாக மாறிவிடுகின்றனர். ஒரு சிலர் சற்று துணிந்து தங்கள் அனுபவத்தை விவரிக்கின்றனர். நம்முடைய சொற்களில் இருக்கிற பலவீனம் காரணமாக அவர்களின் அனுபவத்தை நம்மிடம் முழுமையாக வெளிப்படுத்த முடிவது இல்லை. அதே சொற்களின் பலவீனம், அவர்களின் அனுபவத்தை நாம் புரிந்துகொள்வதற்கு உதவுவது இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்