பாதை இனிது... பயணமும் இனிது - 18 ..!

360 டிகிரி பார்வை !சுவாமி ஓங்காராநந்தர், ஓவியம்: அனந்த பத்மநாபன்

லகையே அதிர வைத்தது, சமீபத்திய நேபாள நிலநடுக்கம். பல்லாயிரக் கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்தினரையும், வீடு வாசலையும் இழந்து பரிதவித்தனர். நிலநடுக்கம் நிகழ்ந்த சில மணி நேரத்துக்குள், நம் பாரதம் உதவிக்கரம் நீட்டியது. சொந்த நாட்டுக்குள்ளேயே பல்வேறு முக்கிய பிரச்னைகள் தலைவிரித்து ஆடினாலும், அவசர கால நேரத்தில் உடனடியாக முன்நின்று உதவுதல் என்பது, ஒரு சிறந்த தலைவனுக்குத் தேவையான மிக முக்கியமான பண்பு! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்