மனிதனும் தெய்வமாகலாம் - 18 !

தடைகள் மூன்று !பி.என்.பரசுராமன்

ல்ல குருநாதர் அமைவதும், நல்ல சீடன் அமைவதும் பற்பலப் பிறவிகளில் புண்ணியம் செய்து இருந்தாலொழிய அமையாது. 

அப்படிப்பட்ட குருநாதரும் சீடனும் சேர்வதே பிரம்மானந்தத் தின் திறவு கோல். உத்தமமான குருநாதர் உபதேசித்து வழி காட்டியபடியே சீடன், அப்படியே அனுபவத்தில் கொண்டு வந்து தன்நிலை மறந்தான். விவரிக்க முடியாத ஆனந்தத்தை அடைந்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்