158-வது திருவிளக்கு பூஜை

‘எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கணும்!’வி.ராம்ஜி

''திருவிளக்கு பூஜையை நடத்துகிற பலரும், குத்துவிளக்கு பூஜை என்றும், விளக்கு பூஜை என்றும் அறிவிக்கிறார்கள். எனக்குத் தெரிந்து, திருவிளக்கு பூஜை என்று மிகச் சரியாகச் சொல்லிவரும் சக்தி விகடனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 'திரு’ எனும் சொல், விளக்கில் மகாலட்சுமி வாசம் செய்வதைச் சுட்டிக் காட்டுகிறது; இறைவனின் திருவடியை நமக்கு நினைவூட்டும் சொல்!'' என்று முனைவர் இளைய ஞானி பேச... பூஜையில் கலந்துகொண்ட பெண்களும் கோயில் நிர்வாகத்தினரும் சேர்ந்து கைத்தட்டி மகிழ்ந்தார்கள். 

சக்திவிகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை, கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் உள்ள ஸ்ரீமழுவேந்திய விநாயகர் கோயிலில் நடைபெற்றது. சக்திவிகடனின் 158வது விளக்குபூஜை இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்