சக்தி சங்கமம் - 2

வாசகர்களுடன் கலந்துரையாடுகிறார் சுவாமி சுகபோதானந்தா... (தொடர்ச்சி)

னிதர்கள் ஆன்மிக சாதனைகளில் முன்னேறுவதற்குப் பெரும் தடையாக இருப்பது அகங்காரம் எனும் 'ஈகோ’தான். எப்போது மனிதன் 'தான்’ என்ற அகங்காரத்தில் இருந்து விடுபடுகிறானோ, அப்போதுதான் அவனால் ஆன்மிக சாதனைகளில் முன்னேற முடிகிறது. அந்த அகங்காரத்தில் இருந்து எப்படி விடுபடுவது என்பதற்கான தெளிவை சுவாமிகளிடம் இருந்து பெறவேண்டும் என்பதாக அமைந்திருந்தது வாசகி சாந்தியின் கேள்வி.

? 'அகங்காரம், ஈகோ என்றெல்லாம் சொல் கிறோமே... அவற்றில் இருந்து எப்படி விடுபடுவது?'

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்