கடவுள் அறிவோம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
பரிமுகக் கடவுளே போற்றி!தி.தெய்வநாயகம், ஓவியம்: பத்மவாசன்

ஸ்ரீஹயக்ரீவர் எல்லாவிதமான வித்தை களுக்கும் ஆதாரமாக இருப்பவர் இவரே. ஆய கலைகள் அறுபத்துநான்கையும் நமக்கு அருளும் ஸ்ரீசரஸ்வதிக்கும் குருவாக இருப்பவர்  ஸ்ரீஹயக்ரீவர்.   

ஒருமுறை, மதுகைடபர் எனும் அசுரர்கள், குதிரை வடிவில் வந்து பிரம்மனிடம் இருந்து நான்கு வேதங்களையும் பறித்துச் சென்றனர். வேதங்களை இழந்ததால் உலகெல்லாம் இருள் சூழ்ந்தது. செய்வதறியாமல் திகைத்த, பிரம்மன், மகாவிஷ்ணுவைச் சரணடைந்தார். அவருக்கு திருவருள் புரியத் தீர்மானித்த மகாவிஷ்ணு, ஸ்ரீஹயக்ரீவராக வடிவம் கொண்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்