‘கிராம மக்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கணும்!’

திருச்சி பயிற்சி முகாமில் வாசகியின் விருப்பம்வி.ராம்ஜி

'இதைக் கத்துக்கணும், அதைக் கத்துக்கணும்னு ஆசைப்படுறோம். ஆனா, கத்துக்கிட்டதன்படி நடக்கறோமான்னா இல்லைன்னு தான் சொல்லணும். ஈஷா யோகாவைக் கத்துக்கணும்னு பல வருஷமா ஆர்வத்தோட இருந்தேன். ஆனா எங்கே, எப்போ, எப்படின்னு முடிவாகாம இருந்தது. சக்திவிகடன் மூலமா என் எண்ணம் இப்ப நிறைவேறியிருக்கு. இதைத் தொடர்ந்து கத்துக்கிட்டு, முழுமையா இந்த யோகாவை செய்யறதுன்னு முடிவு பண்ணிட்டேன்!''  தஞ்சாவூரில் இருந்து வந்திருந்த மகாதேவன் எனும் வாசகர் சொல்ல, சக வாசகர்கள் உற்சாகம் பொங்கக் கைதட்டினார்கள். 

சக்திவிகடனும் ஈஷாவும் இணைந்து ஒவ்வொரு ஊரிலும் ஈஷா இலவச யோகா பயிற்சி முகாமை நடத்தி வருகின்றன. கடந்த 1.2.15 அன்று, திருச்சி தில்லைநகரில் உள்ள ஈஷா யோகா சென்டரில், இலவச ஈஷா யோகா பயிற்சி முகாம் நடந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்