மாணவர்களுக்கு அருளும் மாணிக்கவாசகர்!

ல்லையும் கரையச் செய்யும் திருவாசகத்தால் ஈசனைப் பாடிப் பரவியவர் மாணிக்கவாசகர். இவர் பாடலைச் சொல்லச் சொல்ல, இறைவனே தம் கைப்பட எழுதித் தந்தாராம், இந்த ஞானபச்ர் பொக்கிஷத்தை! இதைவிடவும் மாணிக்கவாசகரின் மாண்பை விவரிக்க வேறென்ன வேண்டும்?

ஆதியந்தம் இல்லாத அந்தச் சிவப்பரம்பொருள் மானுடனாய் உருவேற்று வந்ததும், நரிகளைப் பரிகளாக்கி அற்புதம் நிகழ்த்தியதும், பின்னர் பரிகள் மீண்டும் நரிகளாகி வனம் ஏக, பாண்டியன் மாணிக்கவாசகரைத் தண்டிக்க முற்பட்டபோது வைகையில் வெள்ளப் பெருக்கை உருவாக்கியதும், பிட்டுக்கு மண் சுமந்ததும், பாண்டியனிடம் பிரம்படி பட்டதுமான இறையின் திருவிளையாடல்கள் எத்தனை எத்தனை?! இவை அத்தனையும் தம் அடிய வர்களுக்காக அவன் நடத்தியவை அல்லவா? ஆம்... அவன் அடியார்க்கும் அடியவன். அந்த அடியவர்களைப் போற்றி வணங்கும் அன்பர்களுக்கு என்றென்றும் இனியவன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்