ஹலோ விகடன் - அருளோசை

வாசகர்களுக்கு வணக்கம்.. 

ஸ்ரீராமாயணச் சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்தார் சேர மன்னன் குலசேகரன். அதில் கரன், தூடணன் உள்ளிட்ட பதினான்காயிரம் அரக்கர்கள் ஸ்ரீராமனை எதிர்த்துப் போரிட வந்துள்ளனர் என்றும், ஸ்ரீராமரோ படையின்றி போருக்குத் தயாரானார் என்று கேட்டதும், ஸ்ரீராமருக்குத் துணையாகப் படை திரட்ட ஆணையிட்டார் மன்னர். மறுநாள் காலட்சேபத்தில் பேசுகையில், போரில் ஸ்ரீராமன் வென்றார் என்று சொற்பொழிவாளர் கூறவும், படைகளைத் திரும்புமாறு ஆணையிட்டாராம் அரசர். இதுபோல எத்தனையோ மானிடர்கள் தங்களை எம்பிரானிடத்தில் ஒப்படைத்து,  சரணாகதி அடைந்திருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்