‘தேகத்தில் தெய்விகத்தை உணர்ந்தோம்!

’நெல்லை பயிற்சி முகாமில் வாசகர்கள் பூரிப்பு’இளந்தமிழருவி

'ஐம்பது வயதைக் கடந்த என்னாலயும் யோகா கத்துக்க முடியும்னு நம்பிக்கையைத் தந்தது சக்தி விகடன்தான். இதோ, இன்னிக்கு இந்த யோகா பயிற்சி முகாம், அந்த நம்பிக்கையை உண்மையாக்கிடுச்சு'' என்று பாளையங்கோட்டை வாசகி ராஜபுஷ்பம் சொன்னதும், அனைத்து வாசகர்களும் உற்சாகத்துடன் கைதட்டி வரவேற்றனர்.   

சக்தி விகடனும் ஈஷாவும் இணைந்து நடத் தும் இலவச யோகா பயிற்சி முகாம், கடந்த 15.2.15 ஞாயிறன்று திருநெல்வேலி, வண்ணாரப் பேட்டை யில் உள்ள ஈஷா யோகா சென்டரில் நடைபெற்றது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்