கலகல கடைசி பக்கம்

வீயெஸ்வி, ஓவியம்: வேலன்

தினமும் காலை ஏழரையிலிருந்து எட்டு மணி வரை எங்கள் அப்பார்ட்மென்ட் அமர்க்களப்படும். எண்பது வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் கட்டடம். ஒரு வீட்டில் சராசரி இரண்டு குழந்தைகள் என்றாலும், மினிமம் 160 குழந்தைகளின் பள்ளிக்கூட புறப்பாடு நடக்கும் நேரம் அது. ஸ்கூல் யூனிஃபார்மில், வண்ணத்துப் பூச்சிகளாக இளம் மொட்டுகள் முதுகிலும், கையிலும் மூட்டைகளுடன் கிளம்ப, கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுப்பார்கள் பெற்றோர்கள். 

பள்ளிக்கூட வேன்கள் அணி வகுத்து வர, மெயின் கேட் வரை வந்து டாட்டா காட்டுவார்கள் பெரும்பாலான பெற்றோர். குழந்தைகளைத் தனியாக அனுப்பிவிட்டு, பால்கனியிலிருந்து 'பை... பை...’ சொல்பவர்களும் உண்டு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்