திருப்புகழ்ப் பாடல் பெற்ற திரியம்பகபுரம்!

எந்நாட்டவர்க்கும் இறைவா...வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

பாரத நாட்டின் பாரம்பரியம், செழுமை நிறைந்தது. ஆனால், அந்நியர் படையெடுப்பாலும், மக்களின் கவனக்குறைவாலும் பல அரிய ஆலயங்கள், கலைப் பொக்கிஷங்கள் முதலியன மறைந்து விட்டன. அம்முறையில், தமிழகத்தில் திரியம்பகபுரம் என்ற பெயரில் அமைந்த ஒரே திருத்தலம், காலவெள்ளத்தால் பெயர் மாற்றம் பெற்று, இருந்த இடம் தெரியாமல் தேட வேண்டிய நிலையில் இருந்தது.

ஏறக்குறைய 650 ஆண்டுகளுக்கு முன், திருவண்ணாமலை முருகனின் திருவருள் பெற்று, தலங்கள்தோறும் சென்று வழிபாடு செய்து, முருக பக்தியைப் பரப்ப சந்தத் திருப்புகழ்ப் பாடியவர் அருணகிரிநாத சுவாமிகள். அவர் தரிசித்துப் பாடிய ‘திரியம்பகபுரம்’ என்ற தலம் எங்குள்ளது என்ற கள ஆய்வை சில ஆண்டுகளுக்கு முன் மேற்கொண்டோம். பல ஊர்களுக்கும் பயணப்பட்டோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்