‘மாணவர்களுக்கு தேவையான பயிற்சி இது!’

திண்டுக்கல் முகாமில் வாசகர் மகிழ்ச்சி!வி.ராம்ஜி

'இங்கே மூச்சுப் பயிற்சி சொல்லிக் கொடுத்தாங்க. ரொம்ப அற்புதமா இருந்துச்சு இந்தப் பயிற்சி. மூச்சோட முக்கியத்துவம் நம்ம எல்லாருக்குமே தெரியும்னாலும், அதை ஏனோ நாம பெருசாவே எடுத்துக்கறது இல்லை. இங்கே, ஈஷால சொல்லிக் கொடுத்த மூச்சுப் பயிற்சியை செஞ்சு முடிச்சதும், உடம்பு முழுக்க ஒரு புத்துணர்ச்சி பரவியதை நல்லாவே உணர முடிஞ்சுது. அதனால, இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து கத்துக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன். எல்லாரும் கத்துக்கறது ரொம்ப அவசியம்'' என்று தன் அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் அனைவருடனும் பகிர்ந்துகொண்டார் வாசகி ராணி பாஸ்கரன். 

சக்திவிகடனும் ஈஷா யோகா மையமும் இணைந்து நடத்தும் இலவச யோகா பயிற்சி முகாம், 1.3.15 அன்று திண்டுக்கல் பழனியப்பா நகரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்