உள்ளங்கையில் சில உண்மைகள்

வெற்றியைத் தீர்மானிக்கும் விதி ரேகை!‘சேவாரத்னா’ டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

யுள் ரேகை, புத்தி ரேகை மற்றும் இருதய ரேகை குறித்து சென்ற அத்தியாயங்களில் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில், விதி ரேகையைப் பற்றிப் பார்ப்போம். 

உள்ளங்கையில் பல ரேகைகள் படுக்கைவசமாகவும், செங்குத்தாகவும் ஓடுகின்றன. இவற்றில் செங்குத்தாக ஓடும் விதி ரேகை, மணிக்கட்டுப் பகுதியிலோ, சந்திர மேட்டிலோ ஆரம்பித்து மேல்நோக்கிச் செல்லும். உள்ளங்கையில் ஒன்றுக்கு மேற்பட்ட விதி ரேகைகள்கூட இருக்கலாம். சிலரின் கைகளில் இந்த ரேகை, மிகச் சிறிய கோடாகவோ, அல்லது தெளிவில்லாமலோ இருக்கலாம். பொதுவாக விதி ரேகை, சூரிய மேடு மற்றும் சனி மேட்டை நோக்கியே செல்லும். சிலநேரங்களில் குரு விரலுக்கும் சனி விரலுக்கு நடுவிலும் செல்லலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்