பிறந்த நாள் பலன்கள்

17-3-15 முதல் 30-3-15 வரை‘நவக்கிரக ரத்னஜோதி’ சந்திரசேகரபாரதி

பிறந்த தேதிகள்: 1, 10, 19, 28

உங்கள் பேச்சில் இனிமை கூடும் நேரம் இது. குடும்பத்தில் சுப காரியங் கள் நடைபெறும். மக்களால் மன மகிழ்ச்சி கூடும். பண நடமாட்டம் அதிகமாகும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். தொலைதூரத் தொடர்பு  பயன் தரும். அரசு விவகாரங்கள் ஆக்கம் தரும். முக்கிய பொறுப்பு களும் பதவிகளும் தேடி வரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்