சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

காலக் கணிதத்தின் சூத்திரம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கரம் அல்லது கும்ப ராசியில் பிறந்த வேளை (லக்னம்), நட்சத்திர பாதம் இணைந்த வேளை (சந்திரன்) தென்படும்போது, புதனின் த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவள், அறத்துக்குப் புறம்பான வழியை ஏற்பவளும், பரபுருஷனை விரும்பி ஏற்பவளுமாகத் திகழ்வாள் பிறந்த குலத்தை அழிவுக்கு எடுத்துச் செல்பவளாக இருப்பாள் என்கிறது ஜோதிடம். 

அறத்துக்குப் புறம்பான வழியை விரும்பி ஏற்பவள் என்பது, சிந்தனை வளம் குன்றியிருப்பதை எடுத்துக்காட்டும். அறத்தை வைத்து வாழும் முறையில் ஓர் அட்டவணையை ஏற்போம். ஒருவரது பண்புக்கும், குலத்துக்கும்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்